குடோனில் பதுக்கி வைத்திருந்த           4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

நாகர்கோவிலில், குடோனில் பதுக்கி வைத்திருந்த 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
22 Jun 2022 1:02 AM IST